Monday, October 18, 2010

இந்தியர்கள்

ஆரியர்கள் வந்தார்கள்
இந்துக்களோனோம்...
முகலாயர்கள் வந்தார்கள்
முஸ்லிம்களானோம்...
ஆங்கிலேயர்கள் வந்தார்கள்
கிருத்தவர்களானோம்...
சுதந்திரம் வந்து அறுபது
ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது
நாம் எப்போது இந்தியர்கள் ஆவோம்?

Tuesday, October 12, 2010

மரத்தின் விழுதினைப் போலே அனைத்து நீயும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன் பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் உன்னிடம் என்னை
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே

Sunday, October 3, 2010

Even the greatest fool can accomplish a task
if it were after his or her heart.
But the intelligent ones are those
who can convert every work into
one that suits their taste.
-Swami Vivekananda

Friday, October 1, 2010

படம் : அன்பே சிவம் பாடல் : அன்பே சிவம் யார் யார் சிவம்? நீ நான் சிவம் , வாழ்வே தவம், அன்பே சிவம், ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும், ஆத்திகம் வீசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும், அன்பே சிவம், அன்பே சிவம், என்றும், அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும், அன்பே சிவம், அன்பே சிவம், என்றும், அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும், இதயம் என்பது சதிதான் என்றால் எரிதழல் தின்றுவிடும், அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும், யார் யார் சிவம்? நீ நான் சிவம் , அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா, மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா,

Avoid excessive merriment.
A mind in that state never becomes calm;
it becomes fickle.
Excessive merriment will always be followed by sorrow.
Tears and laughter are near kin.
People so often run from one extreme to the other.
-Swami Vivekananda
"The place where your greatest fears
live is also the place
where your greatest
growth lies."