என் செய்தாயோ விதியே இது என் செய்தாயோ விதியே உன் பிஞ்சு மொழி பேசும் பிள்ளை பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே ஒரு சொந்தம் இல்லாத தந்தை சுய பந்தம் இல்லாத அன்னை இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே விதை மண்ணில் முளைகொண்ட போதே அதன் தலையில் இடி வீழ்ந்ததென்ன இனி வாழ்ந்து பயனென்ன என்ன விதியே....
No comments:
Post a Comment