Monday, August 16, 2010

காலம்....

நேற்றைய காலம் என்பது
மரித்துப் போன காலமாய்!

நாளைய காலம்
என்பது
நிச்சயமற்ற காலமாய்!

இந்த நிமிடம்
மட்டுமே
நிரந்தரமாய்!


ம்ம்…
மீண்டும் மீண்டும் வரும்
நினைவுகள்
கூட சுகமே !!!

No comments:

Post a Comment