Monday, August 16, 2010

உன் நட்பை
சிலையாக
செதுக்கி
வைத்துள்ளேன்
என் மனதில்
உளி கொண்டு அல்ல ...........
என் உயிர் கொண்டு .................
என்றும் நட்புடன் ...//

No comments:

Post a Comment