Thursday, August 19, 2010

இன்றைய சுதந்திர தினம்....

இன்றைய சுதந்திர தினம்.....


அரசியல்வாதி கொடியேற்ற

மனம் நொந்து ஏரிட்டுப் பார்த்து

கைதட்டி மிட்டாய் வாங்கிச்

சென்றார் தியாகி...



No comments:

Post a Comment