Monday, August 30, 2010

அழகே தமிழே நீ வாழ்க.....

அழகே தமிழே நீ வாழ்க
அமுதே உந்தன் புகழ் வாழ்க

அழகே தமிழே நீ வாழ்க
அமுதே உந்தன் புகழ் வாழ்க

குழந்தைகள் பேசும் மழலையில்லே
கொஞ்சும் அன்னை தாலாட்டிலே

புலவர்கள் எழுதும் கவிதைலே
புதுமைகள் வளரும் கலைகளில்லே

அழகே தமிழே நீ வாழ்க
அமுதே உந்தன் புகழ் வாழ்க...



No comments:

Post a Comment