Tuesday, August 31, 2010

நமக்குள்ளே கடவுள்...

கடவுள் எங்குமில்லை... நமக்குள்ளே தான் இருக்கிறார்... நாம் பார்க்கும் பார்வைதான் கடவுள்... நாம் உணர்வுவதுதான் கடவுள்... நமக்குள்ளே கடவுள்...

என்று புறம் நோக்காமல் அகம் நோக்குகிரோமோ அன்று நாம் காணலாம் கடவுளை...
அன்பு மட்டும் சிவம் அல்ல... அன்பு வெளிப்படும் அகம் முழுவதுமே சிவம்.... அகமே சிவம்.

No comments:

Post a Comment