Monday, September 27, 2010

மேகங்கள் என்னை தொட்டு

படம் (Movie) : அமர்க்களம் பாடல் (Song) : மேகங்கள் என்னை தொட்டு Music Director : பரத்வாஜ் பாடியவர் Singer: S.P.பாலசுப்ரமணியம் கவிஞர் : வைரமுத்து
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல ஏறி அமிலத்தை வீசியவர் எவருமில்லை
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூல்களைஎல்லாம் அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ச்ன்ஜானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ச்ன்ஜானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல ஏறி அமிலத்தை வீசியவர் எவருமில்லை.......

Sunday, September 26, 2010

"You know, by the time
you reach my age, you've made
plenty of mistakes
if you've lived your life properly."
-Ronald Reagan

Thursday, September 23, 2010

"If a man does not make new acquaintance as he advances through life, he will soon find himself left alone. A man, Sir, should keep his friendship in constant repair."

- Samuel Johnson (1709 - 1784) British lexiographer.

Monday, September 20, 2010

உன்னை எந்த அளவுக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் உன்னை பிடித்த அளவுக்கு, இவ்வுலகில் வேறு எவரையும் பிடிக்கவில்லை..............

There is a law...

There is a culprit...

There is a punishment...

Friday, September 17, 2010

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

படம் : ஆட்டோகிராப்
பாடல் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே

ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே oh மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் காலபோக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள் உழி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும் யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு கனவு கண்டால் அதை தினம்முயின்றால் ஒரு நாளில் நிஜமாகும் மனமே oh மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சை போல சுவாசிப்போம் லச்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு மனிதா உண் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும் தோல்வி இன்றி வரலாறா. துக்கம் இல்லை என்ன தோழா ஒரு முடிவிரிந்தால்.. அதில் தெளிவிரிந்தால் அந்த வானம் வசமாகும் மனமே oh மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே oh மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு
Mind is a monkey, riding on the donkey of the body in the circus of life.....

Tuesday, September 14, 2010

The Power...

At the point of creation...

A great power was released...

This power
is within
Everyone
And everything...

Those who harness the Power
Change the World...

To create anything
All you need is
Onething...
THE POWER.....

Saturday, September 11, 2010

Ganesh Utsav

Ganesh Utsav


Ganesh Chaturthi or Ganesh Utsav or the birthday of Ganesha (the elephant-headed God of Wisdom and Prosperity) falls on the fourth day of the Hindu month of Bhadrapada (around August-September).

Ganesha is India's cutest god. He has the head of an elephant on which is perched a dainty tiara, four podgy hands joined to a sizeable belly with each hand holding its own symbolic object. One has a trishul, or a trident, the second, an ankush, or goad made from his very own broken tooth; the third hand elegantly holds a lotus and the fourth a rosary (which is sometimes replaced by modaks - his favourite sweet). Ganesha is famous not only for being a trickster and for his sense of humour, but equally for his wisdom. He is the son of Shiva (Destroyer in the Hindu Holy Trinity of Creator-Preserver-Destroyer) and Parvati (Shiva's consort).

Ganesh Utsav
ganeshdil.jpg


Ganesha is the foremost god of the Hindu pantheon. This brave guardian of the door to Parvati's bath is beheld today as the most auspicious God of new beginnings. He is worshipped during every festival and before people undertakes a journey or embarks upon a new venture. You will also see him carefully guarding entrances to temples and homes, peeping out of calendars and happily gracing marriages and other such occasions.

Happy Ganesh Utsav:

Ganesh Chaturthi spl....

ganesh-symbolism.jpg

இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

image.jpg


விநாயகர் அனைத்து விக்கினங்களையும் நீக்கி அருளும்படியும் பிரார்த்திப்போம்.


Ganesh Chaturthi orkut scraps, images, e-cards


இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

விநாயகர் சதுர்த்தி


ganesha0001.jpg

விநாயகர் சதுர்த்தி முதன்முதலில் மகாராஷ்டிராவில் மட்டுமே கொண்டாடப்பட்டுவந்தது. பால கங்காதர திலக், பிள்ளையார் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற எண்ணத்தைக் கொண்டுவது இந்த விழாவை நாடு முழுவதும் பரப்பினார். விநாயகரின் பிறந்தநாளை கொண்டாடுவதே விநாயகர் சதுர்த்தி ஆகும்.

ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. ஆம் அச்சிறுவன் தான் பிள்ளையார். இப்படித்தான் பிள்ளையார் பிறந்தார்.

இப்படிபட்ட வீரமான விநாயகரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதே விநாயகர் சதுர்த்தியாகும்.


அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

Friday, September 10, 2010

I Asked God...

I Asked God...
I asked for strength and God gave me difficulties to make me strong
I asked for wisdom and God gave me problems to solve
I asked for prosperity and God gave me brawn and brain to work
I asked for courage and God gave me dangers to overcome
I asked for patience God placed me in situations where I was forced to wait
I asked for love and God gave me troubled people to help
I asked for favors and God gave me opportunities
I received nothing I wanted but I received everything I needed
My Prayer Has Been Answered....

Happy Vinayaka Chaturthi

ganesh1.jpg

Happy Vinayakar Chaturthi....

Thursday, September 9, 2010

யாரிந்த பெண்தான்

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருகிறாளோ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிகிறாளோ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள் ...


என்னை ஏதோ செய்தா

ள்

...


A-Rose-To-Say-I-Love-You.gif

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

யார் இந்த பெண்தான் - பாஸ் என்கிற பாஸ்கரன் Lyrics

Happy Ramzan

What is Ramzan/Ramadan?


ramzan.jpg

Ramzan is the ninth month according to Islamic Lunar calendar. Ramzan (written as Ramadan) is derived from the Arabic root word 'ramida' or 'arramad' that means intense scorching heat and dryness, especially of the ground. Ramadan is so called to indicate the heating sensation in the stomach as a result of thirst. Others said it is so called because Ramadan scorches out the sins as it burns the ground. Some said it is so called because the hearts and souls are more readily receptive to the admonition and remembrance of Allah during Ramadan, as the sand and stones are receptive to the sun's heat.

Ramadan begins after the month of Shaban, after the new moon has been sighted. In case new moon is not sighted then after 30 days of Shaban, Ramadan begins. The month of Ramadan lasts for 29 or 30 days depending on the sighting of the moon. If the moon is sighted on the night of 29th fast then the month of Shawwal begins from tomorrow and Ramadan is over. The 1st of Shawwal is the Eid also know as Eid-ul-fitr to distinguish it from Eid-ul-azha (Bakri Eid).

Ramadan is the month in which the Quran was revealed. The Quran clearly says "O you who believe! Fasting is prescribed to you as it was prescribed to those before you, that you many learn piety and rightousness" - Al Baqarah, 2:183. Fasting is to be done by all able bodied men and women and children who have reached puberty. If a person is sick or has some medical reason or if a women is pregnant then they are waived from fasting.

During Ramadan the people who fast are not allowed to eat or drink anything (including water) from dawn to after sunset. Also one has to restrain other body parts, which may render the fast worthless despite the main factor of hunger and thirst; so the tongue,

for instance, must avoid backbiting, slander, and lies; the eyes should avoid looking into things considered by the Lawgiver as unlawful; the ears must stop from listening to conversation, words, songs, and lyrics that spoil the spirit of fasting; and finally restraining of the heart, and mind from indulging, themselves in other things besides zikr or Allah (remembrance of Allah).

Also when one is fasting and feels hunger and thirst he has to remember other people in the world who do not have food and water. Charity is one of the extremely recommended acts during fasting. Muslims are required to give minimum of 2.5% of their annual savings as charity to poor and needy people. Also there are various sayings of the prophet (pbuh) where he has said that any charity made in Ramadan is multiplied upto 70 times. If some people are poor and cannot afford to give money then even a smile is an act of charity.

In recent years lot of research has been done about the medical benifits of Ramadan. The physiological effect of fasting includes lower of blood sugar, lowering of cholesterol and lowering of the systolic blood pressure. In fact, Ramadan fasting would be an ideal recommendation for treatment of mild to moderate, stable, non-insulin diabetes, obesity and essential hypertension. There are psychological effects of fasting as well. There is a peace and tranquility for those who fast during the month of Ramadan. Personal hostility is at a minimum, and the crime rate decreases. Muslims take advice from the Prophet who said, "If one slanders you or aggresses against you, say I am fasting.'" This psychological improvement could be related to better stabilization of blood glucose during fasting as hypoglycemia after eating, aggravates behavior changes. There is a beneficial effect of extra prayer at night. This not only helps with better utilization of food but also helps in output. There are 10 extra calories output for each rikat of the prayer. Again, we do not do prayers for exercise, but a mild movement of the joints with extra calorie utilization is a better form of exercise. Similarly, recitation of the Quran not only produces a tranquility of heart and mind, but improves the memory. There is a beneficial effect of extra prayer at night. This not only helps with better utilization of food but also helps in output. There are 10 extra calories output for each rikat of the prayer. Again, we do not do prayers for exercise, but a mild movement of the joints with extra calorie utilization is a better form of exercise. Similarly, recitation of the Quran not only produces a tranquility of heart and mind, but improves the memory.

Some people think that one month of fasting is too much while others feel that its only one month where they can get their sins forgiven and get their rewards increased. May Allah bless us all and forgive all our sins and make us good Muslims and good human beings.

Wednesday, September 8, 2010

மைதிலி தையல் நிலையம்

மைதிலி தையல் நிலையம்

ஒரு பழைய தையல் இயந்திரம்,
உடைந்து போன ஒரு நாற்காலி,
உடைந்த சில ஊசிகள்,
ஒட்டு போட்ட அளவெடுக்கும் டேப்.

இப்படி,
மழை நீர் ஒழுகும் என் குடிசை திண்ணையில்,
பரிதாப நிலையில் என் தையல் நிலையம்.

என்னைச் சுற்றி சிதறும் துண்டு துணியில் தான்,
வண்ண உடைகள் தைத்து -
எனது ஆறு வயது மகள்
மைதிலிக்கு சூட்டி மகிழுவேன்.

எப்பொழுதும், ஏதோ ஒரு பாடலை,
அரைகுறையாக என் மனைவி பாட - உடனே
ஆர்வமாய் அடுத்த வரி என்னவென்று நான் கேட்க -
அவளோ, போடா என்று சொல்லி
செல்லமாய் என் தலையில் குட்டுவாள்.

சமையலறைக்குள் நான் வந்தால் போதும்,
அதை தூக்கி வை, இதை இறக்கி வை - என்று
என்னை எடுபிடி வேலை செய்யச் சொல்லி
ரொம்பவும் கெடுபிடி செய்வாள்.

ஒரு நாள், ஓயாமல் பெய்த மழையில்,
என் மனைவிக்கு தெரியாமல்
நானும், மைதிலியும் நனைந்து விளையாட,
என் மைதிலிக்கு மட்டும் காய்ச்சல் வந்தது.

அன்று கொட்டிய மழையில்
தெரு விளக்கும் நனைந்ததால் என்னவோ - அதுக்கும்
மின் வெட்டு காய்ச்சல் வந்து துடியாய் துடித்தது.

அது போல தான் நானும் துடித்தேன்,
என் மைதிலிக்கும் காய்ச்சல் வந்ததால்.

அந்த திருட்டு காய்ச்சல் வளர்ந்து,
என் சொந்த வீட்டையே
அடகுக் கடைக்கு விலை பேசியது.
சில நாள் கழித்து,
ஒரு வழியாக என் மைதிலி
எங்களுக்கு திரும்ப கிடைத்தாள்.

அன்றில் இருந்து,
சில நாள் முள்காட்டில் விறகு வெட்டி
கண்ணீர் வடித்தேன்.
சில நாள் செங்கற் சுளையில்
வேலை செய்து வியர்வை வடித்தேன்.

என் கண்ணும் சிவந்து போனது,
என் கையும் சிவந்து போனது.

செங்கல் ஒன்றுக்கு பத்து காசு சேர்த்து,
என் மைதிலிக்கு குட்டி பொம்மையும், பிஸ்கட்டும் வாங்கி வருவேன்.

முள்விறகு எடை ஒன்றுக்கு இருபது காசு சேர்த்து,
நானும் சாப்பிட்டேன் என்று பொய் சொல்லி,
என் மனைவிக்கு மட்டும் பிரியாணி வாங்கி வருவேன்

Tuesday, September 7, 2010

Good Morning

Good Morning.. Have a Nice Day ahead


Distance never separates any relation
Time never build any relation.
If Feelings are True From Heart,
Then Friends are always ‘Friends’ forever.
FRIENDSHIP is like a tree… It is not MEASURED on how TALL it could be, but is on how DEEP the ROOTS HAVE GROWN…

Love

Love is life
but
life is not only about love....

வெற்றி

தொட்டு விடும் தூரத்தில் வெற்றி இல்லை....

ஆனாலும் அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை...

-அருண்கார்த்திக்...

Sunday, September 5, 2010

ரூம் மேட்ஸ்

அது ஒரு வியாழக்கிழமை, இரவு ஒன்பது மணி ...
''டேய் மச்சான், டீம் லீட் திட்டீடா,

''இன்னைக்குமாடா மாபிள்ள... ?

''ரெண்டு ரவுண்ட் ஏத்துனா தாண்டா, தூக்கம் வரும்,

''இன்னைக்கு வியாழக்கிழமை, நம்ம பூஜை வழக்கமா நாளைக்கு தான,
இவனுங்க கூட இன்னும் மூணு பேறு, ஒரே குடி,...

''இன்னைக்கு ஓனர் வேற வாராரு, குடிக்கிறதா இருந்த பார்ல போய் குடிங்கடா ,
இவன் தான் ரூம் மேனேஜர், இவனோட லட்சியம் அவனுக்கே தெரியாது, ஆனா இவன் பெரிய ரைட்டர், கவிதை, கதை எல்லாம் பயங்கரமா எழுதுவான்.

''மூணு மாசம் கழிச்சி ஓனர் வாராரு, குப்பைய எல்லாம் கூட்டுங்கடா
இவன் ஒரு டெபுட்டி மனேஜரு, ரொம்ப பொறுப்பு...

''உங்கள எல்லாம் எப்படியா கூட்டுறது ...
கொஞ்சம் சீனியருங்கிரதுனால இப்படி ஒரு மரியாதை,

இது வரைக்கும் மடங்காத பெட் சீட், அடங்காத ஆடியோ ஸ்பீகர்கள், யாருக்கோ ஓடும் டி.வி, ஓய்வே எடுக்காத மூணு நாலு லேப் டாப், சில பேன்ஸ், டியுப் லைட்ஸ், அண்ட யாருக்கோ டாரண்டில் எந்நேரமும் டவுன்லோட் ஆகும் சினிமா படங்கள். இது தான் ஒரு அழகான பேச்சலர் ரூம்.

சரி இருந்திட்டு போகட்டும். கொஞ்சம் நேரத்துல பூஜை தொடங்கியது, சிறிது நேரம் கழித்து, திடீரென்று யாரோ வீட்டின் கதவை தட்ட,


''டேய் மச்சான், ஓனர்டா,

வேகமாய் கையில் இருந்த பாட்டிலை எல்லாம் எடுத்து பெட் சீட்டுக்குள் மறைத்துக்கொண்டிருக்க, ஓனர் வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தார். அவருக்கு வயது எழுபத்தி இரண்டு இருக்கும்.

''ஆமா நீங்க யாரு,

''தம்பி உள்ள வரலாமா, நான் தான் ஓனர்,

''ஓ ஓனர், வாங்க, வாங்க, மறந்தே போயிட்டேன்
நாளைக்கு டிக்கட் எடுக்க போறவனெல்லாம் ஒனராம், மனசுக்குள் புலம்பிக் கொண்டே அவன் பேச.

''என்னப்பா, எல்லாரும் நன்னா இருக்கேளா, அப்புறம் என்ன விஷயம், வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு, உங்க குருவ எங்க.

''அவருக்கு உடம்பு சரியில்ல, அந்த ரூம்ல தூங்கிட்டு இருக்காரு.
ஆனா அவன் பக்கத்து ரூமுல குடி போதையில குப்புற படுத்து புலம்பிக்கிட்டிருந்தான்.

சரி, அவன் யாரு, இவன் யாரு, இதுக்கு முன்னால நான் பார்த்தது இல்லையே.
ரொம்ப பரிதாபமாய் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

''இவன் தான் அவன், அவன் தான் இவன், அவனோட தம்பி இவன், அவன் இன்டர்வியு அட்டென்ட் பண்றதுக்காக வந்திருக்கான், இவன் நாளைக்கு போயிடுவான்....

எல்லாம் கேட்டு முடித்ததும் பரிதாபமாய் தலையாட்டி விட்டு அவர் வெளியே சென்றார், சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் பூஜை தொடங்கியது.

''மச்சான், I decided to participate in vijay TV super singer டா.

''சான்சே இல்லடா, கிரேட் ஐடியா.

மறுபடியும் கதவு தட்டும் ஓசை கேட்க, மீண்டும் வாசலில் ஓனர்,
''மேல டேங்கல தண்ணி இல்ல, சாயங்காலம், அந்த பையன்கிட்ட மோட்டர் போட சொன்னேன், அவன் மறந்திட்டான் போல இருக்கு,
அவர் மறந்து போய் அவன்கிட்டேயே கேட்க,

''அவன் இப்படி தான் மறந்திடுவான், இனிமே எது வேணாலும் என்கிட்டே சொல்லுங்க,
மறுபடியும் பரிதாபமாய் அவர் தலையாட்டி விட்டு போக, சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் பூஜை தொடங்கியது.

'''எங்கப்பா என்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சார், இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கேனா அவரு தான் காரணம், ஆனா இப்படி பொருப்பில்லாமா தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்கேன் .....
திடீரென்று ஒருத்தன் வழக்கம் போல் அழுது புலம்ப,

''பீ கூல் மானேஜர், மச்சான் I decided to start a hoteldaa . But I also want to clear CAT and join IIM டா, but ....

''முடியல, நீ நிறுத்து

''இந்த காங்கிரஸ், டி.எம்.கே, ஜெயலலிதா, .... விஜயகாந்த் வின் பண்றதுக்கு கூட சான்ஸ் இருக்கு.
திடீரென்று ஒருத்தன் அரசியல் பேச, எல்லாரும் அவனை தூண்டி விட, ஒரு அரை மணி நேரம் போனதும்,
''அட பாவிங்களா, நான் எவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் ...

''மச்சான், I want that leg piece டா,

''பெட்டர் மாக்ஸ் லைட்டே தான் வேணுமா, இந்தா பிடி.

திடீரென்று ஒரு போன் கால், ஒருத்தன் எடுத்து பேச,
''மச்சான், உன்னோட லீட், ஒரு டாக்குமன்ட் ஒன்னு ரெடி பண்ணனுமாம்.

உடனே இன்னொருத்தன் கடுப்பாகி
''குடுடா போன, அவள ரெண்டல ஒன்னு கேக்குறேன்.

''டேய் வேண்டாம், அவருகிட்ட போன குடுக்காத, டீம்ல இருக்குறே ஒரே பிகர் அவ தான். அவளும் ஓடிட போறா.

ஒரு வழியாக, அந்த போன் கால் முடிவுக்கு வந்தது.

கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் கதவு தட்டும் ஓசை, கடுப்பாகி ஒருத்தன் கதவை திறக்க, வாசலில் இந்த முறை ஒரு மானேஜர், அவர் உள்ளே வந்ததும், அவனிடம்,


''Sorry for the disturbance, hi man, we are going to have a meeting, please can you come with me to office now,
அவர் ஒரு அரை மணி நேரம் அவனிடம் புலம்பி விட்டு போனார்.

''நான் சூப்பரா ஒரு கவிதை எழுதிருக்கேன், படிங்கடா,
பரிதாபமாய் ஒருத்தன் சொல்ல,

''வாங்கடா எல்லோரும் படிக்கலாம்,
உடனே எல்லாரும் எழுந்து வந்து கோரசாய் அந்த கவிதையை வாசிக்க தொடங்கினார்கள். என்ன பண்றது இதுக்கு எல்லாம் கவலைபட்டா எப்படி கவிஞன் ஆகுறது.

.

உசுரே போகுதே ... உசுரே போகுதே ...

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த ,
என் புத்திக்குள்ள தீப்பொரிய நீ வெதச்ச ,
அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி ஒசரம் சிருசு தான்.......

அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி உசரம் சிருசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குதடி.....

உசுரே போகுதே ...
உசுரே போகுதே ....
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில....

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே....

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

உடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல....

தவியா , தவிச்சு, உசுரு தடம் கெட்டு திரியுதடி,
தைலம் குருவி என்னை தள்ளி விட்டு சிரிக்குதடி.

இந்த மம்முத கிருக்கு தீருமா?
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாருமா?

என் மயக்கத்தை தீர்த்து
வச்சி மன்னிச்சிருமா,
சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே....
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!


உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னுதெரிஞ்சிறுந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல....
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கதுல....

விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல.....

எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியல
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என்கட்டையும் ஒரு நாள் சாகலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள....
உன் நெனப்பு நெஞ்சுக்குள்ள....


சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே...
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......

என் காதலிக்கு

உன் மெளனங்களுக்கு உள்ளே
சிக்கி நம் காதல்
வெளி வராமல்
தவிக்கிறது .
---------------------------------------------------
தவளை ஓயாமல் சத்தமிட்டு
தன்னைதானே
காட்டி கொடுப்பது போல்
உன் வெட்கமே
உன் காதலை
எனக்கு காட்டி கொடுத்து
விடுகிறது .
------------------------------------------------------
உன் காதலை
மட்டுமே
எதிர்பார்த்து
ஒற்றைகாலில்
நிற்கிறது
என் இதயம் .

-------------------------------------------------------

நீ ரோஜா பூ வை
சூடிக்கொண்டு போய்
விட்டாய் .அதை
நினைத்து கவலை பட்டு
அன்று சாயங்காலமே
செவ்வரத்தம் பூ
எல்லாம் தூக்கு
மாட்டி கொண்டன .

ennavalae...

என் வீட்டு
நிலைக்கண்ணாடி
கற்பிணியாக
மாறி சந்தோஷ படுகிறது
உன் ஸ்டிக்கர் பொட்டை
சுமந்து கொண்டு இருக்கிறது
அதுதான் போலும்



அதனிடம் கொஞ்சம் பார்த்து நடந்துகொள்
வழமைக்கு மாறி
உன் அழகை
தெறிக்க விடாமல்
உறிஞ்சி விடும் .

என் வீட்டு ரோஜாக்கள்
உன்னை வர வேண்டாமாம் என்கின்றன
பொறாமை பிடித்தவை போலும் அவை
உன் அழகில் அவற்றின் மவுசு
மங்கி போகுமாம்

சீ இந்த நாய் குட்டியை
பார் உன்னை கண்டதும் ஓடி வந்து
உன் காலை நக்குவதை .
என் இதயமே அப்பிடிதான் உன்னை
கண்டதும்
ஓடி வந்து உன் காலடியில்
கிடந்தது பாவம்
இந்த நாய் குட்டி
என்ன செய்யும் .

விளக்கை
சுற்றி வந்து
அதில் விழுந்து
இறந்து போகும் விட்டில் பூச்சி
போல் உன் அழகில் நானும்
விழுந்து கிடக்கிறேன்....

Thursday, September 2, 2010

nice movie- Kadhal solla vanthen links...

KADHAL SOLHA VANTHEN...

http://cramit.in/ubb2j8yhnkh8




என் மேல் விழுந்த மழை துளியே

மே மாதம் - என் மேல் விழுந்த மழை துளியே

என் மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல் விழுந்த மழை துளியே ...)

மண்ணை திறந்தாள் நீர் இருக்கும் என் மனதை திறந்தாள் நீ இருப்பாய்
ஒளியை திறந்தாள் இசை இருக்கும் என் உயிரை திறந்தாள் நீ இருப்பாய்
வானம் திறந்தாள் மழை இருக்கும் என் வயதை திறந்தாள் நீ இருப்பாய்
இரவை திறந்தாள் பகல் இருக்கும் என் இமையை திறந்தாள் நீ இருப்பாய் (என் மேல் விழுந்த மழை துளியே ...)

இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிகோண்டாள் பாஷை ஊமை ஆய்விடுமோ (என் மேல் விழுந்த மழை துளியே ...)